இளையராஜாவின் பாடல்கள் பயன்பாட்டிற்கு டெல்லி ஐகோர்ட் தடை

3147பார்த்தது
இளையராஜாவின் பாடல்கள் பயன்பாட்டிற்கு டெல்லி ஐகோர்ட் தடை
சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இசையமைப்பாளர் இளையராஜா தனது சொந்தப் பாடல்கள் என கூறி டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 1957 காப்புரிமைச் சட்டப்படி படத் தயாரிப்பாளரே இசைக்கு முதல் உரிமையாளர் என சரிகம தரப்பு வாதிட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இளையராஜா அல்லது அவரது பிரதிநிதிகள் சரிகம வசம் உள்ள 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது உரிமம் வழங்கவோ இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி