வினேஷ் போகத் தொடுத்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

7169பார்த்தது
வினேஷ் போகத் தொடுத்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
புதிய அரசு பொறுப்பேற்றது முதல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், இந்த ஆட்சியின் உண்மை முகம் மக்களுக்குத் தெரியவரும்போது, அவர்கள் மீண்டும் தம்மையும் திமுகவையும் தேடி வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி