டெல்லி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தின் கருத்தால் சர்ச்சை

0பார்த்தது
டெல்லி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தின் கருத்தால் சர்ச்சை
டெல்லியில் மாணவர்கள் பேரணியின்போது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். விசாரணையின்போது போலீசார் மாணவர்களை தாக்கும் வீடியோக்களை காண்பிக்க முயன்றபோது, “வீடியோக்களை காட்டி எங்களது நேரத்தை வீணடிக்காதீர்கள்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி