டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில், 12 பேர் உயிரிழந்தனர். இது பயங்கரவாதச் செயல் என மத்திய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் "சக்ச்சைக்குரிய" பதிவுகளை வெளியிட்டதற்காக அசாம் மாநிலம் முழுவதும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று (நவ.13) தெரிவித்தார்.