ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில் இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி சென்னை அணியில் பந்து வீச்சை தாங்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 155 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்கள் எடுத்துள்ளார். CSK சார்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சென்னை அணி 156 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறும்.