வீட்டிலேயே எளிய முறையில் பிரெட் அல்வா செய்யலாம்!

3295பார்த்தது
வீட்டிலேயே எளிய முறையில் பிரெட் அல்வா செய்யலாம்!
வீட்டில் இருக்கும் பிரெட் துண்டுகளை நெய்யில் பொன்னிறமாக வறுத்து, பாலில் வேகவைத்து, சர்க்கரை மற்றும் பொடித்த முந்திரி சேர்த்து சுலபமாக இந்த அல்வாவை செய்துவிடலாம். அடிபிடிக்காமல் நெய் பிரிந்து வரும் பக்குவத்தில் கிளறி இறக்கினால், நாவில் கரையும் சுவையான பிரெட் அல்வா ஐந்தே நிமிடங்களில் தயாராகிவிடும். நீங்களும் இதை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

தொடர்புடைய செய்தி