கோடைக்கு ஏற்ற சுவையான மாங்காய் பச்சடி

117பார்த்தது
கோடைக்கு ஏற்ற சுவையான மாங்காய் பச்சடி
மாங்காய் மற்றும் பச்சை மிளகாயை நெருப்பில் லேசாக சுட்டு தயாரிக்கும் பச்சடி, தனித்துவமான புகை மணத்துடன் (Smoky flavor) அபார சுவையை தருகிறது. சுட்ட மாங்காயுடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி மற்றும் சீரகத்தூள் சேர்த்து குளிர்ந்த நீருடன் அரைத்தால் பச்சடி தயார். இந்த பச்சடி கோடைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாக இருப்பதோடு, சாதம் மற்றும் சிற்றுண்டிகளுக்கு ஒரு சிறந்த காம்பினேஷனாகவும் அமைகிறது.
Job Suitcase

Jobs near you