செய்தித்தாள் காகிதங்கள் மீதான 5% சுங்க வரியை நீக்க கோரிக்கை

4896பார்த்தது
செய்தித்தாள் காகிதங்கள் மீதான 5% சுங்க வரியை நீக்க கோரிக்கை
இந்தியாவின் செய்தித்தாள் காகிதத் தேவை ஆண்டுக்கு 12 லட்சம் டன்னாக உள்ளதாகவும், ஆனால் உள்நாட்டு உற்பத்தி 5 லட்சம் டன்னை மட்டுமே எட்டுவதாகவும் இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) தலைவர் விவேக் குப்தா தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், செய்தித்தாள் காகிதங்கள் இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 5% சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி