ஜூனில் வெளியாகும் 'டிமான்டி காலனி 3'

19பார்த்தது
ஜூனில் வெளியாகும் 'டிமான்டி காலனி 3'
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள 'டிமான்ட்டி காலனி 3' திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் இரு பாகங்களும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன; குறிப்பாக இரண்டாம் பாகம் உலகளவில் ரூ.80 கோடி வசூலித்தது. தற்போது பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

தொடர்புடைய செய்தி