தமிழகத்தில் டெங்கு பரவல் - அமைச்சர் விளக்கம்

2031பார்த்தது
தமிழகத்தில் டெங்கு பரவல் - அமைச்சர் விளக்கம்
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17,000 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த காய்ச்சலால் எவ்வித உயிரிழப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கொசு ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி