400 ஆண்டுகள் பழமையான அஞ்சல் சேவை நிறுத்தம்

3730பார்த்தது
400 ஆண்டுகள் பழமையான அஞ்சல் சேவை நிறுத்தம்
டென்மார்க் நாட்டின் அரசு அஞ்சல் சேவை துறை, 400 ஆண்டுகள் பழமையான தனது போஸ்ட் நார்ட் சேவையை இன்றுடன் (டிச.31) நிறுத்தியுள்ளது. டிஜிட்டல் தகவல் தொடர்புகளின் பெருக்கத்தால் கடித விநியோகத்தில் 90% சரிவு ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1624-ல் தொடங்கப்பட்ட இந்த சேவை, உலகளாவிய கடித விநியோக சேவையை முடிவுக்கு கொண்டு வந்த உலகின் முதல் நாடாக டென்மார்க்கை மாற்றியுள்ளது. ‘இது கடிதப் போக்குவரத்தின் முடிவு அல்ல, விநியோக முறையின் மாற்றம்’ என அரசு அதிகாரி ஒருவர் விளக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி