முதலமைச்சர் விஜயின் தனி செயலர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

9741பார்த்தது
முதலமைச்சர் விஜயின் தனிச்செயலரான செந்தில் குமார் நிதித்துறை, மதுவிலக்கு, கலால்துறை, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட துறைகளை கவனிக்கவுள்ளார். அதேபோல், முதலமைச்சரின் தனிச்செயலரான லட்சுமி பிரியா, பயண ஏற்பாடு, சுற்றுச்சூழல், வனம், உயர்கல்வித்துறையை கவனிக்கிறார். முதலமைச்சரின் 3வது நிலை தனிச்செயலரான அண்ணாதுரை இயற்கை வளம், நீர்வளம், வேளாண்மை, கால்நடை வளர்ப்பை கவனிப்பார். முதலமைச்சரின் 4வது தனிச்செயலரான விஷ்ணு வணிக வரிகள், பத்திரப் பதிவுத்துறை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளை கவனிக்கிறார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி