கட்சி கூட்டத்திற்கு ஏற்ப காப்புத்தொகை - கோரிக்கை நிராகரிப்பு

2பார்த்தது
கட்சி கூட்டத்திற்கு ஏற்ப காப்புத்தொகை - கோரிக்கை நிராகரிப்பு
அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்போரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்சி காப்புத் தொகை செலுத்த வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கூடுபவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு மதிப்பிடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என கூறி அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி