விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் - வெளியான அரசாணை

10649பார்த்தது
விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் - வெளியான அரசாணை
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கிரயத் தொகையை விரைந்து வழங்க தமிழக அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. 2025–26 அரவைப் பருவத்திற்காக தர்மபுரி, எம்.ஆர்.கே., மதுராந்தகம் உள்ளிட்ட 9 கூட்டுறவு மற்றும் அறிஞர் அண்ணா, பெரம்பலூர் உள்ளிட்ட 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 17,991 கரும்பு விவசாயிகள் நேரடியாக பயன் பெற உள்ளனர்.

தொடர்புடைய செய்தி