236 இடங்களில் டெபாசிட் காலி.. பிரசாந்த் கிஷோருக்கு பெருத்த அடி

41பார்த்தது
236 இடங்களில் டெபாசிட் காலி.. பிரசாந்த் கிஷோருக்கு பெருத்த அடி
பீகார் சட்டமன்ற தேர்தலில் 238 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே டெபாசிட் பெற்றது. மேலும், ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாத நிலையில் 236 இடங்களில் டெபாசிட்டும் காலி ஆனது. பிகாரில் ஆட்சி மாற்றத்திற்காக புதிதாக கட்சியை உருவாக்கி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அடியை பிரசாந்த் கிஷோர் வாங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி