அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

72பார்த்தது
அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து
துபாய் ரேஸில் வெற்றிப் பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு, துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் உங்களின் வெற்றி தொடர்ந்து பெருமை சேர்க்கட்டும். மேலும், நமது திராவிட மாடல் அரசாங்கத்தின் விளையாட்டு லோகோவை காட்சிப்படுத்தியதற்கு நன்றி” என்றார். அஜித்குமாரின் இந்த வெற்றிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி