ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

1பார்த்தது
ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திருச்சி மாவட்டம் சூரியூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.15) திறந்து வைத்தார். விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர், இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த நிரந்தர அரங்கத்திலேயே நடைபெறும் என்பதை தெரிவித்தார். தமிழர் கலாச்சாரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பான மற்றும் தரமான முறையில் நடத்த இது பெரிதும் உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி