இன்று மின்தடை ஏற்படும் மாவட்டங்களின் விவரங்கள்

46பார்த்தது
இன்று மின்தடை ஏற்படும் மாவட்டங்களின் விவரங்கள்
தமிழ்நாட்டில் இந்த பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடுமலைப்பேட்டை ஆனைமலை அதன் சுற்றுவட்டார பகுதிகள், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அதன் சுற்றுவட்டார பகுதிகள், கோவை மாவட்டம் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி