மினி ஏலத்திற்கு முன் அணிகளால் டிரேட் செய்யப்பட்டிருக்கும் வீரர்கள் விவரம்!
By Madhankumar 4679பார்த்ததுIPL மினி ஏலத்திற்கு முன், ரவீந்திர ஜடேஜா (CSK → RR, ரூ.14 கோடி), சஞ்சு சாம்சன் (RR → CSK), சாம் கரன் (CSK → RR, ரூ.18 கோடி), ஷமி (SRH → LSG, ரூ.2.4 கோடி), மயங்க் மார்கண்டே (KKR → MI, ரூ.30 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (MI → LSG, ரூ.30 லட்சம்), நிதீஷ் ராணா (RR → DC, ரூ.4.2 கோடி), டொனோவன் பெரேரா (DC → RR, ரூ.1 கோடி), ஷர்துல் தாக்கூர் (LSG → MI, ரூ.2 கோடி), ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் (GT → MI, ரூ.2.6 கோடி) ஆகியோர் ட்ரேடிங் முறையில் புதிய அணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.