“நான் காப்புரிமை கேட்பதில்லை” - இசையமைப்பாளர் தேவா

4034பார்த்தது
“நான் காப்புரிமை கேட்பதில்லை” - இசையமைப்பாளர் தேவா
தான் இசையமைத்த பல பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வேகமாக பரவி வருவதாக இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார். கரூரில் நேற்று (நவ.16) பேட்டியளித்த அவர், “எனது பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்பவர்கள் நன்றாக இசையமைக்கவில்லை என்று கூற முடியாது. 2000-ஆம் ஆண்டு நான் இசையமைத்த 'கரு கருப்பாயி' பாடல் விஜய் நடித்த 'லியோ' படத்தில் இடம்பெற்று பயங்கர ஹிட் ஆனது. இதற்காக தான் எந்த பாடலுக்கும் காப்புரிமை கேட்பதில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி