தேவநாதன் யாதவுக்கு 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

21பார்த்தது
தேவநாதன் யாதவுக்கு 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவை அடுத்து சரணடைந்த அதன் இயக்குநர் தேவநாதன் யாதவுக்கு, வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இமகமுக தலைவரும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான இவர், 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது.