திருப்பதியில் வரலாறு காணாத பக்தர் கூட்டம்: 5 கி.மீ நீள வரிசையில் காத்திருப்பு

4738பார்த்தது
திருப்பதியில் வரலாறு காணாத பக்தர் கூட்டம்: 5 கி.மீ நீள வரிசையில் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால், இலவச தரிசனத்திற்காக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

தொடர்புடைய செய்தி