சிவகார்த்திகேயன் எழுதிய 'வேலும் மயிலும்' பக்தி பாடல் வெளியீடு

8180பார்த்தது
சிவகார்த்திகேயன் எழுதிய 'வேலும் மயிலும்' பக்தி பாடல் வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில், தமிழ்க்கடவுள் முருகனை போற்றும் 'வேலும் மயிலும்' என்ற பக்தி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள இந்த தனிப்பாடலை, 'சேயோன்' பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். பக்தி உணர்வுடன் தமிழின் பாரம்பரிய இசை நயமும் இணைந்து உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி