நெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷின் 'கர' திரைப்படம்

3356பார்த்தது
நெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷின் 'கர' திரைப்படம்
தனுஷ் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான 'கர' திரைப்படம் வரும் மே 28-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கடந்த ஏப்ரல் 30, 2026-ல் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி