தனுஷ் ரசிகர்களை சந்தித்த நெகிழ்ச்சி தருணம்

4804பார்த்தது
தனுஷ் ரசிகர்களை சந்தித்த நெகிழ்ச்சி தருணம்
தமிழ் திரையுலகின் பன்முக திறமையாளர் தனுஷ், கொங்கு மண்டலத்தை சேர்ந்த ரசிகர்களை நேரில் சந்தித்து மகிழ்ந்தார். குடும்பத்துடன் வந்த ரசிகர்கள் அவரை கட்டிப்பிடித்து, குழந்தைகள் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அசைவ விருந்து வழங்கப்பட்டது. இந்த சந்திப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.