தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' டீசர் வெளியீடு

5478பார்த்தது
தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' டீசர் வெளியீடு
நடிகர் தனுஷ் நடிக்கும் ஹிந்தி திரைப்படமான 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது அதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ள இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். மும்பை, ஐதராபாத், டெல்லி போன்ற நகரங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம், வரும் நவ.28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. டீசரில் காதல், ஆக்சன் காட்சிகளுடன் ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இது 'சங்கர் மற்றும் முக்தியின் காதல் உலகிற்கு' ரசிகர்களை வரவேற்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி