கால்நடை மருத்துவப் படிப்புகள்: மே 25 முதல் விண்ணப்பிக்கலாம்!

4233பார்த்தது
கால்நடை மருத்துவப் படிப்புகள்: மே 25 முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு, வரும் மே 25-ம் தேதி காலை 10 மணி முதல் தொடங்குகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் https://adm.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி என பல்கலைக்கழக சேர்க்கைக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி