தாராபுரம் அதிமுகவின் கோட்டை - பானுமதி

4பார்த்தது
தாராபுரம் அதிமுகவின் கோட்டை என்று அக்கட்சியின் வேட்பாளர் பானுமி தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாராபுரம் அதிமுக வென்ற தொகுதி. எப்பொழுதுமே இந்த தொகுதி அதிமுகவின் கோட்டைதான். மக்கள் ஆர்வமாக வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார். இன்று காலை முதலே தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளிலும் மக்கள் குடும்பம் குடும்பமாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி