தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விவரங்கள்

700பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விவரங்கள்
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று புதன்கிழமை வெளியிட்டார். தர்மபுரி மாவட்டத்தில் 19,919 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 18,711 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.35% தேர்ச்சி பெற்றுள்ளனர், மாணவர்கள் 91.70% தேர்ச்சி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவீதம் 93.94% ஆகும். வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களை விட அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி