தர்மபுரி: பேனர்களை அகற்றியதால் - அதிமுகவினர் எதிர்ப்பு

0பார்த்தது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை திங்கட்கிழமை இரவு போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அகற்றியதால், அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் கட்சியினர் குவிந்தனர்.

தொடர்புடைய செய்தி