தருமபுரி: தருமபுரி அரசு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

2பார்த்தது
தர்மபுரி மாவட்டம் தடங்கம் பஞ்சாயத்து அரசு கலைக் கல்லூரியில், இயற்பியல் துறை சார்பில் நேற்று (டிச. 02) செவ்வாய்க்கிழமை எய்ட்ஸ் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோ. கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன், ஐசிடிசி ஆலோசகர் பேபி மற்றும் பலரும் கலந்து கொண்டனர். பல்வேறு துறை மாணவர்கள் பங்கேற்றனர்.