நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள 10,277 எழுத்தர் (Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தமிழ்நாட்டில் 894 பணியிடங்கள் உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்டோபரில் ஆன்லைன் முதற்கட்டத் தேர்வும், அதைத் தொடர்ந்து நவம்பரில் முதன்மைத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.