தர்மபுரி ஆட்சியர் மாற்றம் - புதிய ஆட்சியர் நியமனம்

797பார்த்தது
தர்மபுரி ஆட்சியர் மாற்றம் - புதிய ஆட்சியர் நியமனம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த சதீஸுக்குப் பதிலாக, இன்று (மே 29) வெள்ளிக்கிழமை மாலை பாலசுப்பிரமணியம் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வெளிவாழ் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய சரவணன் தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்கிறார்.

தொடர்புடைய செய்தி