தர்மபுரி: சிப்காட் பகுதியில் தர்மபுரி எம்எல்ஏ ஆய்வு

177பார்த்தது
தர்மபுரி எம்எல்ஏ சௌமியா, தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார். அரசு 1700 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ள நிலையில், நிலத்தின் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்தால் ஏராளமான தொழிற்சாலைகள் வர வாய்ப்புள்ளதாகவும், இதற்கு அதிக நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும், தற்போது ஒன்பது தொழிற்சாலைகள் இயங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி