தர்மபுரி: மக்களே தெரியுமா? நாளை மின்தடை

530பார்த்தது
தர்மபுரி: மக்களே தெரியுமா? நாளை மின்தடை
தருமபுரி மாவட்டத்தில் நாளை (12.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டயம்பட்டி, சந்திராபுரம், கீழ்மொரப்பூர், கணபதிபட்டி, செக்கம்பட்டி, கீரைப்பட்டி, ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, பசுவபாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம் ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி