தர்மபுரி: வீடு வீடாக காசநோய் கண்டறியும் பணி துவக்கம்

63பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் 100 நாள் ஆயுஷ்மான் ஆரோக்கிய சிவில் காசநோய் கண்டறியும் முகாம் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளாக, வெள்ளிக்கிழமை அன்று துணை இயக்குனர் மருத்துவ பணிகள் காசநோய் மருத்துவர் பாலசுப்பிரமணியம் வீடு வீடாகச் சென்று காசநோய் அறிகுறிகளைக் கண்டறியும் பணியைத் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி