தர்மபுரி: திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா

2பார்த்தது
தர்மபுரி திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா தர்மபுரி 4 ரோடு பகுதியில் புதன்கிழமை அன்று நடைபெற்றது. தர்மபுரி எம்பி மற்றும் மாவட்ட செயலாளர் மணி தலைமையில், கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் லட்சுமி, நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மச்செல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி