தர்மபுரி: சந்தைப்பேட்டையில் 17 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

192பார்த்தது
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில், தர்மபுரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும் விற்கவும் குவிந்தனர். ஆடுகளின் தரம் மற்றும் ரகத்தைப் பொறுத்து ரூ. 3,000 முதல் ரூ. 22,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. வியாபாரிகள் தரப்பில், இன்று நடைபெற்ற சந்தையில் சுமார் 17 லட்ச ரூபாய்க்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாகத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி