தர்மபுரி: வாரச்சந்தையில் 48 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

0பார்த்தது
தர்மபுரி நல்லம்பள்ளியில் செவ்வாய் தோறும் நடைபெறும் ஆடுகள் வார சந்தையில், இன்று (டிசம்பர் 2) கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி விற்றனர். இந்த சந்தையில் ரூ. 3800 முதல் ரூ. 23,000 வரை விலையில் ஆடுகள் விற்பனையானது. வியாபாரிகளின் தகவலின்படி, மொத்தம் ரூ. 48 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி