தர்மபுரி: தர்மபுரி மக்களுக்கு குட்நியூஸ் - ஆட்சியர் அறிவிப்பு

611பார்த்தது
தர்மபுரி: தர்மபுரி மக்களுக்கு குட்நியூஸ் - ஆட்சியர் அறிவிப்பு
புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் சிரமங்களுக்கு தீர்வு காணும் வகையில், தருமபுரி ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து நாளை காலை 6 மணி முதல் அரூர், கடத்தூர், பொம்மிடி, உத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார். இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி