தர்மபுரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை

597பார்த்தது
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று (மே 24) இரவு முதல் நல்லம்பள்ளி, தர்மபுரி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், தற்போது வரை பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி