தர்மபுரி: 2 நாட்கள் கனமழை கொட்டும்.. வானிலை எச்சரிக்கை

1பார்த்தது
தர்மபுரி: 2 நாட்கள் கனமழை கொட்டும்.. வானிலை எச்சரிக்கை
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்தநிலையில் இன்றும் (மே-18), நாளையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்பத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Job Suitcase

Jobs near you