தர்மபுரி: தர்மபுரியில் விடிய விடிய கொட்டிய கனமழை

1பார்த்தது
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 19 அன்று விடியற்காலை தர்மபுரி, நல்லம்பள்ளி, சாமிசெட்டிபட்டி, ஏலகிரி, தொப்பூர், நத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்புடைய செய்தி