தர்மபுரி: தர்மபுரியில் சௌமியா அன்புமணி பேட்டி

2பார்த்தது
தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து நிலையம் மாற்றத்தால் பொதுமக்கள், வணிகர்கள், பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதாக பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்களை சந்தித்த அவர், மாவட்டத்திற்குள் செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலேயே இயக்க வேண்டும் என்றும், இல்லையெனில் விரைவில் பொதுமக்களோடும் வணிகர்களோடும் இணைந்து பாமக மாபெரும் போராட்டம் நடத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.