தர்மபுரி: கஞ்சா விற்பனைக்காக பதுக்கியவர் கைது

2பார்த்தது
தர்மபுரி: கஞ்சா விற்பனைக்காக பதுக்கியவர் கைது
தர்மபுரி ராஜகோபால் பூங்கா அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், வியாழக்கிழமை மாலை காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி