தர்மபுரி துணைமின் நிலையங்களில் நாளை (பிப்ரவரி 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மற்றும் பிற பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், தேவராஜபாளையம், காரிமங்கலம், தும்பலஹள்ளி, தர்மபுரி பேருந்து நிலையம், கடைவீதி, குண்டல்பட்டி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் பாதிக்கப்படும். மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளன.