தர்மபுரி: இணைப்பு சாலை வேண்டி ஆட்சியரிடம் பாமகவினர் மனு

0பார்த்தது
தர்மபுரி பாமக (ராமதாஸ் அணி) மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள், புதிய பேருந்து நிலையத்திற்கும் பழைய பேருந்து நிலையத்திற்கும் இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இணைப்பு சாலைகள் அமைக்கக் கோரி, தர்மபுரி ஆட்சியர் சதீஷிடம் திங்கட்கிழமை மாலை மனு அளித்தனர். கடந்த 15 ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு இணைப்பு சாலைகள் உடனடியாக அமைக்கப்படாவிட்டால், தர்மபுரி 4 ரோடு சந்திப்பில் உள்ள அதியமான் அவ்வையார் சிலைகளிடம் போராட்டம் நடத்தப்படும் என சரவணன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி