தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவம்பர் 06, 2025 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எலவடை, தொட்டம்பட்டி, பள்ளிப்பட்டி, சுண்டக்காபட்டி, வீராணம் குப்பம், ஈச்சம்பாடி பேப்பர் மில், செட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, சாமிசெட்டிப்பட்டி, சீவாடி, வெண்ணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் இதனால் பாதிக்கப்படும்.