தர்மபுரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

1பார்த்தது
தர்மபுரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சாத்தையம்பட்டி, சந்திராபுரம், கீழ்மொரப்பூர், கணபதிபட்டி, கீரைப்பட்டி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜூன்.4 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி