தர்மபுரி மாவட்டத்தில் நாளை (06.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக ராமியன்ஹள்ளி, வரிபுரம், தென்கரைக்கோட்டா, புதானந்தம், சிந்தல்பாடி, கார்த்தாங்குளம், நாவலை, ஆண்டிபட்டி, சுங்கரா ஹள்ளி, கடத்தூர், சில்லார ஹள்ளி, தேகல்நாயக்கனா ஹள்ளி, ஒடசல்பட்டி, மணியம்பாடி, நல்லகுட்லஹள்ளி ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.